பதிவு

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள்

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள் 💖தாய் நாட்டில் நிலவும், கொரோனா பேரிடரால், பல வகைகளிலும் வாழ்வாதாரம் இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, திருமதி.குமுதினி வாகீசன் அவர்களின் நிதியத்தினூடாக முதற்கட்டமாக, இருபதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.‘சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு’

Related posts

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன

Thumi2021

உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Thumi2021

Leave a Comment