களஞ்சியம்

சர்வதேச தாய்மொழி தினம்

உயிரோடு ஒன்றியது உணர்வு, உணர்வோடு ஒன்றியது தாய்மொழி!உலக மாந்தர் எல்லோர்க்கும் பிறக்கும் போதே தம் பரம்பரை நீட்சியாக தாய்வழி வருவதே, தாய்மொழி!நிலம் பிரிந்து போனவர்க்கும், இடையறாத தொடர்பாய் நீளுவதும் தாய்மொழியே!

நாம் மட்டும் தான்,உலக மொழிகளுக்கெல்லாம் தாயான மொழியை, தாய்மொழியாகக் கொண்டோம்

!சர்வதேசம் பெப்ரவரி-21ஐ தாய்மொழிதினமாக அறிவித்தாலும் தமிழர்க்கு நாளெல்லாம் தாய் மொழி தினமே!

பின்னணி குரல்: ஜீவா ஷஜீவன் (Jeeva Shajeevan)

ஒளிப்பதிவு: ஜீவா ஷஜீவன் | ஐ.வி.மகாசேனன்

ஒளித்தொகுப்பு: ஐ.வி.மகாசேனன் (Makasenan Vigneswaran)

https://www.facebook.com/Thumi06/videos/792188681719701

Related posts

48 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வாசம் வீசிய மல்லிகையை சுமந்த தென்றல் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது…!

Thumi2021

Leave a Comment