இடமிருந்து வலம் 1- மகாபாரதத்தின் ஓர் நாயகன்.6- கோபமாய் ஆடப்படும் நடனம் (குழம்பி)8- மகளீரைக்குறிக்கும் சொல்9- பகலில் ஒளி கொடுப்பவன்.11- மலை என்று பொருள்படும்.13- இந்நேரத்திற்கு இதுவே பொருத்தமானது என்று பொருள்தரும் ஒரு சொல்
தெரியாதவற்றை தெரியப்படுத்தும் ஆசானாக இன்று இணையம் இருக்கிறது. உண்மையோ, பொய்யோ நாம் தேடுகின்ற தகவல் சம்பந்தமாக தன்னிடமுள்ளவற்றை எல்லாம் எம்முன் கொட்டி விடுகிறது இணையம். அவற்றுக்குள் நம்பகத்தன்மை நிறைந்த வலைத்தளங்களின் தகவல்களை மட்டும் தெரிந்தெடுக்க
முதன்முதல் கவிதை எழுதப் பேனாவை எடுக்கும் இளைஞன் பெண்ணைத்தான் வருணிக்கிறான். கேட்டால் ‘அவள் கவிஞன் ஆக்கினான் என்னை’ என்கிறான். பெண்ணை வருணிப்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியமல்ல. வருணணை வலைக்குள் இலகுவில் அகப்படும் மீனும்
இறையாண்மை (Soverinity) என்ற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. ‘தேசம்’ என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்
வாடகை வீட்டில் வசிக்கும் வாத்தியாருக்கு மகளாக பிறந்தவள் நான். அடுத்த வேளைக்கு உணவுக்கு பிரச்சனையில்லாதளவுக்கு வசதியான குடும்பம். அம்மாவுக்கு ஒன்று என்றால் விருப்பம் போல. கையிலும் ஒற்றைக்காப்பு, வயிற்றிலும் ஒற்றைக்கரு! மூத்தது பெட்டை என்பதால்
18, 19ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானது, தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகத்தை மறைக்கும் மேலாடை அணிந்தால் வரி மற்றும் பெரிய
இன்றும் வாழ்ந்து கொண்டு தான்இருக்கிறார்கள் சில கண்ணம்மாக்கள் சிமிட்டும் கண்களின் ரசனையில்சிரிப்பின் சத்தமும் சிறிதாக குழைத்துசித்திரமாய் வண்ண நடை நடந்துசிங்கார கிறுக்கல்களில் குழந்தையாக.. வரமான பேரின்புகளின் சாயல்களாய்தரமான தென்றல்களின் கீதங்களாய்நேசமான மொழிகளின் ஸ்பரிசங்களாய்பாசமான தளிர்களில்
நெற் பயிர்ச்செய்கை (Oryza sativa ) நெல்லானது இப் பகுதியில் மாரிகாலத்தில் பெரும்போகப் பயிராக செய்கை பண்ணப்படுகின்றது. மாரிகாலங்களில் தாழ்நில வயல் பிரதேசமானது முழுமையாக வெள்ள நீரினால் மூடி உள்ள போதும் வெள்ள நீர்க்கதவுகளின்
பெண்ணே..மீசைகளெல்லாம் பாரதியுமில்லைதாடிகள் எல்லாம் தாகூரும் இல்லைஅதுபோலஆண்கள் எல்லாம் உன்னைஅடக்குபவர்களும் இல்லை…ஆள்பவர்களும் இல்லை…ஒரு பானைக்குஒரு சோறு பதமில்லை..ஆணாக நான் அனுபவிக்கஆயிரம் உண்டு உலகினில் என்றால்பெண்ணாக நீ அனுபவிக்குவும்அதே ஆயிரம் உண்டு!சமத்துவம் என்பதுகொடுப்பதல்ல! பகிர்வது!இன்பங்கள் பகிர்வோம் வா!துன்பங்கள்