இதழ் 22

குறுக்கெழுத்துப்போட்டி – 19

இடமிருந்து வலம்

1 – தற்போது பொருளாதாரத்தை
முடக்கியுள்ள கால்வாய்
2 – சம்மதம்
5 – சந்திரன்
7 – சக்தி வாய்ந்த புல் வகை
10 – நாய் (குழம்பி)
11 – சுவையூட்டி இலைவகை
12 – பிரபல கூத்தின் நாயகன்
16 – தமிழ்ச் செய்யுள் வகைகளில் ஒன்று
(குழம்பி )
17 – பாரதியின் முகத்தில்
19 – பேருந்து முதலியனவற்றின் வழமையான
பயணப்பாதை (குழம்பி )
20 – கையின் மேலப் பாகம் (குழம்பி )
21 – பிரணவப் பொருள்

மேலிருந்து கீழ்

1 – கம்பராமாயணத்தில் ஒரு காண்டம்
2 – தாள வகைகளில் ஒன்று
3 – வெட்டியவரை அழ வைக்கும் (குழம்பி)
4 – திருடன்
6 – இளமையில் செய்ய வேண்டியது
8 – நடைமுறைக்கான உண்மை என்றும்
சொல்லலாம். (குழம்பி )
9 – மாணவர்களுக்கு சுமையாவது (குழம்பி )
13 – கயிறு
14 – பெருமாளின் பன்றி அவதாரம்
15 – மச்சம் (தலைகீழ்)
18 – இந்து மதப்பிரிவு

சரியான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி :-

This image has an empty alt attribute; its file name is address-1024x439.png

குறுக்கெழுத்துப்போட்டி – 18 இன் சரியான விடைகள்

Related posts

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021

முட்டாள்களை தேடிக்கொண்டே இருக்கிறோம்

Thumi2021

அந்திமழை நிகழ்விது!!!

Thumi2021

Leave a Comment