இதழ் 83

மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் அறங்காவலர்சபையின் போற்றத்தக்க பணி.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தாசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவமுகாமில் தெரிவுசெய்யப்பட்ட 7 பேருக்கு கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக நடைபெற்றது. எமது தேவஸ்தானம் செய்து வருகின்ற அறப்பணிகள் போன்று ஏனைய ஆலயங்களும் செய்வது சமுதாயத்தில் ஆலயங்களுக்கான இருப்பை பல மடங்கு உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Related posts

கட்டிடத்திற்குள் ஒரு நகரம்

Thumi202122

மின்னலும் மற்றும் இடியும் எவ்வாறு உருவாகிறது?

Thumi202122

சிரிப்பு மருத்துவர் சார்லி சப்ளின்

Thumi202122

Leave a Comment