இதழ் 87

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்

இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தமிழர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நல்லூர் திருவிழா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் திட்டங்களை பல வணிக நிறுவனங்கள் செயற்படுத்தி வருவதை இந்த நல்லூர் திருவிழா காலத்தில் காணக்கூடியதாக இருந்தது.

Related posts

கழிவு வெளியேற்றத்தை நோய் என்று குழப்பாதீர்கள்

Editor

காரணம் இல்லாமல் காரியம் இல்லை கண்டீர்களோ…?

Editor

மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது தெல்லியூர் துர்க்காதேவியின் மகோற்சவம்

Editor

Leave a Comment