இதழ் 19

குறுக்கெழுத்துப்போட்டி – 16

இடமிருந்து வலம்

01- சிவனின் கையில் இருக்கும் ஆயதம்
02- பாலை நிலத்தெய்வம்
04- போக்குவரத்திற்கு உதவுவது
05- நாட்டின் எதிர்ச்சொல்
06- நெருப்பு
07- போர்த்துக்கல் நாட்டின் தலைநகரம்
09- நிறையுணவு
10- நாட்டிய சாஸ்திரம் எனும் நூலை எழுதியவர்
13- செல்வம்
14- பழைய வீடுகளின் முன்புறம் அமைக்கப்படுவது

மேலிருந்து கீழ்

01- மாறுவேடம்
02- வழங்கு
03- யாழ்ப்பாண வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் இலக்கியங்களில் ஒன்று
04- வடமாகாணத்தின் முதலாவது பாடசாலை நிறுவப்பட்ட இடம்
05- மன்மதன்
08- பழம்
09- உலகம்
11- சுளகு
12- பாண்டியர்களின் மறுபெயர்களுள் ஒன்று
13- இது உள்ள பொருட்களுக்கே சந்தையில் கேள்வி அதிகம் (குழம்பி)

குறுக்கெழுத்துப்போட்டி – 15 சரியான விடைகள்

Related posts

ஈழச் சூழலியல்

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

IPL இலக்கு அடையப்பட்டதா?

Thumi2021

Leave a Comment