இடமிருந்து வலம்
- சிக்காக்கோவில் உரையாற்றிய வீரத்தமிழ்த் துறவி
- ஒரு கிரகம்
- வீதிகள் ஊடறுத்துச் செல்லும் இடம்
- பழந்தமிழர் ஆபரணம் (குழம்பி)
- உள்ளம் (திரும்பி)
- யோகக்கலையை வகுத்த முனிவர் (திரும்பி)
- குதிரை
- பஞ்சாங்கத்தில் பார்ப்பது
- உடலின் அங்கம்
- மிகை (திரும்பி)
- விலங்குகளை கொன்று புசிப்பவர்கள் (திரும்பி)
- புகார் (திரும்பி)
- பலாவின் தித்திப்பான பகுதி
- உள்ளி
மேலிருந்து கீழ்
- மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர்
- மத ஒழுக்கங்களைக் கொண்ட நூல்
- சூழல் மாசடைதலுக்கு காரணமான இரசாயனம் (குழம்பி)
- அடைக்கலம் (குழம்பி)
- அருணகிரிநாதர் பாடிய நூல் (குழம்பி)
- மேலான தலைவன் (குழம்பி)
- துன்பம்
- சில்லு
- மயானம் (திரும்பி)
- நேரம்
- இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித தலம்