Category : இதழ்-31

இதழ்-31

உள்ளம் பெருங் கோவில் ஊனுடம்பு ஆலயம்

Thumi2021
இறப்பு, பிறப்பு போன்ற கிருமித்தொற்று அதிகம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை தீட்டுக்குரிய நிகழ்வுகளாக உருமாற்றி ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதை மட்டுமன்றி வீடுகளுக்குள் பிரவேசிப்பதையே தடுத்திருந்தது ஆன்மீகம்! ஆன்மீக கருமங்களை உற்றுநோக்கினால் கிருமித்தொற்று நீக்கிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டகருப்பதை
இதழ்-31

வாயைத் திறவடா!

Thumi2021
வானமகள் யாரைத்தான் அப்படி காதலித்தாலோ தெரியவில்லை. இரண்டு நாளாக அழுது கொண்டே இருக்கிறாள். அவளது கண்ணீரான மழைநீர் வழமையாக நிற்கும் இடங்களிலெல்லாம் கட்டிடங்கள் கட்டி நிரப்பி விட்டோம். அது தங்க இடமில்லை. சாலைகளில் இறங்கி
இதழ்-31

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021
இடமிருந்து வலம் → தற்போது நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா அரையின் அரைப்பங்கு நீந்தும் பறவை (திரும்பி) இசைக்கருவி ஒன்று சூரியன் பெண்களின் தலைமுடி நோய்க்கால உணவுமுறை குளம் நாட்காட்டியுடன் தொடர்புபட்ட பழங்குடியினர் (குழம்பி) கூழுக்குப் பெயர்போன
இதழ்-31

புதிர் 10 – யார் சேனாதிபதி?

Thumi2021
விக்ரமாதித்தன் சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் மரத்தின்
இதழ்-31

குழந்தைகளில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு ( Iron deficiency in Children)

Thumi2021
இரும்பு என்கின்ற கனிப்பொருளானது எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(Hemoglobin) மற்றும் தசையில் உள்ள மயோகுளோபினில் (Myoglobin) உள்ள பிரதான கூறாகும். மேலும் இரும்பு எமது உடலில் உள்ள பல நொதியங்களின் தொழிற்பாட்டுக்கும், DNA தொகுப்பிற்கும்
இதழ்-31

நானும் ஒரு சாக்கடை தான்!…..

Thumi2021
வானளவு சந்தோசமும்முடிவில்லா அரவணைப்புக்களும்அருகிருக்ககவலைகளை மட்டும்சேர்த்துவைக்கும் என் மனமும்ஒரு சாக்கடை தான்! தேற்றுகின்ற நண்பர்களும்தோள்கொடுக்கும் தோழர்களும்அருகிருக்கதுரோகங்களை மட்டும்எண்ணிக்கொண்டிருக்கும்என் நினைவுகளும்ஒரு சாக்கடை தான்! நல்வழிப்படுத்தும் நற்சிந்தனைகளும்நற்பழக்கம் புகட்டும் பெரியார்களும்அருகிருக்ககெட்டவைகளை மட்டும்சிந்திக்கின்ற என் சிந்தனைகளும்ஒரு சாக்கடை தான்! தட்டிக்கொடுக்க
இதழ்-31

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 05

Thumi2021
கதைப்பின்னல் நாவலில் பிரச்சாரத் தொனியின்றிக் கருத்துக்களை முன்வைப்பதை ராஜமய்யர் அறிந்திருக்கிறார். கல்யா ணியின் திருமணம், நடராஜனின் பிறப்பு, பேயாண்டித் தேவனின் திருட்டு, முத்துஸ்வாமி ஐயரின் குடும்பச்சிதைவு, சுப்பிரமணிய ஐயரின் இறப்பு எனக் கதையோட்டம் விறுவிறுப்படைகின்றது.
இதழ்-31

ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்

Thumi2021
சம்பந்தம் ஒரு  ஸ்டண்ட் மேன். சினிமாவில் சண்டைகளில் நடிப்பவன்.  நடிகர்களுக்கு டூப் போடுபவன். பலமானவன். ஆனால் ஒண்டிக்கட்டை. அனுமான் பக்தன் வேறு. காதல் – திருமணம் என்றாலே ஆகாது. இப்படியான ஒருவனுக்கு காதல் மலர்ந்திருக்கிறது.
இதழ்-31

ஈழச்சூழலியல் 18

Thumi2021
இரசாயனப் பசளை இறக்குமதித் தடையும்இயற்கை உரப்பாவனையும் எமது அடுத்த தலைமுறைக்கு இரசாயன கலப்படமற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்ற உறுதியான சிந்தனை நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. அதை மறுப்பதற்கில்லை. எனினும் எந்தவித தயார்ப்படுத்தல்களும்
இதழ்-31

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021
பிளவுபட்ட உதட்டை சீரமைத்தல் பிளவுபட்ட உதட்டை சத்திர சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும்.பிறந்து மூன்று மாதங்களில்  இச்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். உதட்டில் உள்ள தோல், தசை, மென்படலம் என்பன சரி செய்யப்படும். (