“நிலா பேசுவதில்லைஅது ஒரு குறை இல்லையே.. “ அது குறையே இல்லை…. நிறை..! நிலவு மட்டும் பேசியிருந்தால் காலங்காலமாய் எத்தனை கதைகளை அது சொல்லியிருக்கும்? பல அர்த்தங்களை கொண்ட ஓவியம் போல் அது ஊமையாய்
Category : Uncategorized
கிரிக்கெட் உலகில் சில கதைகள் திரைக்கதையை விட நம்ப முடியாதவையாக இருக்கும். அதில் ஒன்று, தமிழ்நாட்டின் “மிஸ்டரி ஸ்பின்னர்” வருண் சக்ரவர்த்தியின் பயணம். பௌலிங் அகாடமி பயிற்சி இல்லாமல், அனில் கும்ப்ளே, ஆடம் சாம்பா,
பத்திரிக்கை வடிவில் துமி மின்னிதழ் 83.0 (E-Paper) இணைய தள வடிவில் துமி மின்னிதழ் 83.0 (Web) PDF வடிவில் துமி மின்னிதழ்83.0 (PDF)
டெல்லியில் என் முகவரி!டெல்லிக்கான எனது பயணம் முகவரிக்கானதாகவே அமைந்தது. அது என் அடையாளம் சார்ந்ததாக அமைகின்றது. என் அடையாளத்தை செதுக்குவதற்கு நான் டெல்லியில் இரு வருடங்கள் நிலைத்திருப்பதற்கு ஒரு முகவரி தேவைப்பட்டது. அதனை பெறுவதற்கு
01.இயக்கத்திறன்கள் உடல் தசைகள் மற்றும் உடல் எலும்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல்பாடுகள் இயக்கத்திறன் செயற்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குழந்தை பருவத்திலேயே அவனது இயக்கத் திறனை மேம்படுத்துதல் அவசியமானதாக காணப்படுகின்றது. இயக்கத் திறன்
தெய்வத்தமிழ் எனப்படுகின்ற பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகின்ற திருமந்திரம் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்ற தலைமைச் சித்தராக விளங்கும் திருமூலரால் இயற்றப்பட்ட தெய்வ சக்தி நிறைந்த மந்திர நூல். இறைவன் உறையும் கற்பக்கிரகங்கள்தான் கருங்கல்லில்
***ஆய்வு அரசர்கள் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ஆய்வு*** 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிய பகுதியாக கள்ளப்பாடு பிரதேசம் காணப்படுகின்றது. சுனாமி ஏற்பட்ட போது அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதை இல்லாதது
உழவியல் மற்றும் சூழலுக்கான மண் பொசுபரசின் மாறுநிலை (Critical) அளவு (தொடர்ச்சி) அனேகமான அபிவிருத்தியடைந்த நாடுகளில், பெரும்பாலான விவசாயிகள் கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடங்களில், தங்களது மண்ணின் தாவரப் போசனைப் பதார்த்தங்களை
சேற்றிலே முளைத்தினும் செந்தாமரை என்றதும் பொய்த்தது… எங்கு செல்கினும்நதிபோல வளைந்திடும்நினைவுகள்கடல் ஓடிச்சென்றிட துடிக்குமே. நரகத்தின் விளிம்புவரை அனுப்புகின்றாய்.போகவும் மறுக்கின்றாய்.சொர்க்கமும் அழைத்திட விரும்புகிறாய்.ஏற்கவும் வெறுக்கின்றாய்.ஏனெனில் கால்கள் பவளமில்லை. எனக்கு தேவையானதெல்லாம்பதுக்கிவைக்கும் பணமும் இல்ல.உருக்கிப்போடும் நகையும் இல்ல.அடுக்கி
Compared – Realistic Advice In Literary Analysis
On this dynamic information, we are going to assist you to to know what’s a essential evaluation writing and how you can write a superb