பதிவுசிறார்களின் கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்தல் by Thumi2021February 16, 2021February 16, 20210 Share0 Wnso New அமைப்பினரால் “சிறார்களின் கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்தல்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட கல்விசார் திட்டத்திற்கு துமி அமைப்பினரால் மாணவர்களின் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.சிறார்களின் கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்தல்