Category : இதழ்-38

இதழ்-38

குழந்தைகளுக்கான உலகை அனுமதிப்போம்!

Thumi202122
“நாம் பார்க்காத காலத்திற்கு நாம் அனுப்பும் உயிருள்ள செய்திகள் குழந்தைகள்.” -ஜான் எப். கென்னடி- (அமெரிக்காவின் 35வது ஜனாதிபதி) எனினும் சமகால உலகின் நிகழ்வுகள் குழந்தைகளின் எதிர்காலங்களை நிர்மூலமாக்குவதாகவே அமைகிறது. நாம் பார்க்காத காலத்திற்கு
இதழ்-38

கலாபக் காதலர்களை கண்டீரோ…?

Thumi202122
“மயில் போல பொண்ணு ஒன்னுகிளி போல பேச்சு ஒன்னுகுயில் போல பாட்டு ஒன்னுகேட்டு நின்னு மனசு போன இடம் தெரியலஅந்த மயக்கம் இன்னும் தெளியல …” பெண்கள் என்றாலே அழகு!சிரித்தாலும், அழுதாலும், கோபப்பட்டாலும், வெட்கப்பட்டாலும்,
இதழ்-38

குறுக்கெழுத்துப்போட்டி – 34

Thumi202122
இடமிருந்து வலம் → 1- சுருக்கமான விளக்கம்4- கூழ் (திரும்பி)6- கடமை7- வாழைப்பழ வகை8- இலங்கையின் ஆதிக்குடிகள் (திரும்பி)9- தித்திப்பான பலகாரம்12- வீதிகள் சந்திக்கும் இடம்13- இதனால் சுட்ட புண் ஆறாது என்பார்கள்14- கடவுள்15- செய்தி
இதழ்-38

என் பெண்மையின் பரிபூரணமே – 02

Thumi202122
வழமைபோலதான் அந்த நாளும் விடிந்தது. ஆனால் அவளுக்கு மட்டும் இது வித்தியாசமானது. கண்ணயர்ந்த மறுகணமே விழித்துவிட்டாற்போல் அவளுக்கு இருந்தது. எழுந்த சில வினாடிகளிலே நிகழ்கால நினைவுகளுக்குள் நுழைந்துவிட்டாள். வேகவேகமாக தயாரானாள். இருப்பதிலே நல்ல ஆடைகளை
இதழ்-38

சிவபூமிக்கு சுவசக்தி அபிமானி விருது

Thumi202122
இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைக்கான முதலாம் இடத்தினை கோண்டாவில் “சிவபூமி மனவிருத்தி பாடசாலை” பெற்றுக்கொண்டது. சுவசக்தி அபிமானி விருதினை சிவபூமி அறக்கட்டளையினுடைய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இதழ்-38

வினோத உலகம் – 04

Thumi202122
உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் உலகின் பொருளாதார வளம் நிறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடத்தை
இதழ்-38

பிரண்டையின் மருத்துவம்

Thumi202122
சித்தர்கள் தமிழோடு ஆன்மீகத்தை மட்டுமல்ல மருத்துவத்தினையும் வளர்த்துள்ளார்கள்.சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும்.பண்டைய சித்தர்கள் தம் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து துல்லியமாகவும்  கூறியுள்ளனர். சித்த மருத்துவம் தோன்றியகாலவரையறை சார்ந்து இதுவரை
இதழ்-38

குருவை மிஞ்சிய சீடன்

Thumi202122
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்திலிருந்து செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், ‘மன்னா! யாரையாவது பழி
இதழ்-38

ஒரு பாதி கதவு நீயடி…!

Thumi202122
//நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்// அளவெட்டியில் வகுப்பெடுக்க சென்று வரும் போதெல்லாம் விளான் சந்தியையும் சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு ரோட்டையும் இணைக்கும் வீதியால் செல்வது வழமை. சரியாக, இளவாலை பற்றிமாதா
இதழ்-38

அழுகை….!!!

Thumi202122
வனப்பில்லை.வார்த்தை வலியானது.என்னெதிரேஅவலங்கள் வரிசையாயின. மாத்தளனைகண்டு மாண்டும்அதை மீண்டும் வந்தோம்.ஆனால் நம்மிடம் மீட்சி அற்றன. கடைசிவரையும்சுமக்கப்படும்அழுகைப் பாத்திரங்களிற்குஒட்டகமாகினோம். அவர்களைபெருமைப் படுத்தியபயனப்பாடுகளை மறந்தனர்.அவர்களைஅர்த்தப்படுத்தியஎண்ணப்பாடுகளை எறிந்தனர். தெளிவினை அணைக்கமுடியாமல்காலச் சுவரிலே அறையப்பட்டேன்.அன்பின் ஆலயங்கள் என்னிடம் இல்லை. இக்கணமும்எதியோப்பியாவிலேவாடுகின்றேன்.வாட்டமும் நாட்டமும்