ஆதித்ய வர்மா
(பாட்டி பேரனின் அறைக்குள் வருகிறார். பேரன் படுத்து உள்ளான்)
பாட்டி – ஆதித்யா எழுந்திச்சு உட்காரும்மா.
அதெல்லாம் சரிதான். உனக்கு கல்யாணம் பண்ணிக்க அவசரம்னா, அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு கேட்கனுமே தவிர. கல்யாணத்தப்ப உங்க வயசு என்னனு கேட்கலாமா? அது தப்பு இல்லையாடா?
பேரன் – நானும் மீராவும் எங்க பிரைவேட் பிளேஸ்ல இருந்தம்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னத்தையோ பண்ணிட்டு வந்திட்டாய்னு சொல்லி. அது என்னனு சொல்லு சொல்லு சொல்லுனு கேட்டா, என்னத்த சொல்றது பாட்டிம்மா?
Each us doesn’t understand.
பாட்டி – What do you expect him understand?
காதல் என்றது காலெஜ்ல உங்க இரண்டு பேருக்கு உள்ள இருக்கிற ஸ்பேஸ். கல்யாணம்னா அது வேற ஸ்பேசு. இந்த பக்கம் 10 பேரு இருப்பாங்க. அந்த பக்கம் 10 பேரு இருப்பாங்க. இடையில இன்னும் நிறைய பேரு மூக்க நுழைப்பாங்க. ஜெட்ஜ் பண்ணுவாங்க. உங்களுக்கு என்ன பண்ணனும் என்ன பண்ணினா நல்லா இருக்கும்னு டிபேற் பண்ணுவாங்க. எத்தனை பேர் வந்தாலும் சரி, நீங்க 2 பேரும் ஸ்ரடியா இருக்கனும். அசையக்கூடாது.
That is great relationship.
பேரன் – நீங்களும் தாத்தாவும் சேம் ஹாஸ்ற் என்டதால ஈசியா வொர்கொட் ஆஹிட்டுது.
பாட்டி – ஆ… அதெல்லாம் ஒன்னுமில்லை. அவ்வளவு ஈசியா நடந்ததா? (இல்லை என்றவாறான தலையசைவுடன்) ம்ஹிம்.
அம்மாவும் சித்தியும் 2 பேரும் வாய்க்கு வந்தது எல்லாம் பேசினாங்க. இவள பாரு. இவள டெல்லிக்கு படிக்க அனுப்பி வைச்சது, தப்பா போய்ச்சுது. இப்ப நம்ம மானத்த அவள் வாங்கிட்டு வந்து நிக்கிறாள். இப்படி எல்லாம் பேசினாங்க.
இதெல்லாம் கொமன். எல்லா இடத்திலயும் நடக்கிறது தான்.
When a women falls in love. A priority as a different.
பேரன் – சரி. நீங்க என்ன பண்ணி இருந்தாலும், ஒத்துக்க மாட்டம்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்கள்?
பாட்டி – ஒத்துக்க வைச்சிருப்பன்.
பேரன் – ஒத்துக்க மாட்டம்னா. ஒத்துக்க மாட்டம். அந்த பேச்சுக்கே இடம் இல்லைனு சொல்லியிருந்தா?
பாட்டி – அப்பவும் ஒத்துக்க வைச்சிருப்பன்.
பேரன் – பாட்டிம்மா மீராவோட அப்பன் ஒரு கோபக்காரன்.
பாட்டி – ஆ.. கோபக்காரன்னா உனக்கு. அந்த பிள்ளைக்கு அவர் அப்பாடா. முதலில நீ உன் கோபத்தை குறைச்சு கொள்.
(பேரனின் காதலி அறை உள்ளே வர பாட்டி பேரனையும் பேரனின் காதலியையும் வாழ்த்தி வெளியே செல்கிறார்.)