இன்றைய தினம் தனது ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும், திரு,திருமதி Jeya Chandren ஜெயா தவசந்திரன் ஆகியோரின் செல்வப் புதல்வன், செல்வன்.த.நிலவன், தாய்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும், மாணவன் ஒருவனுக்கு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்பு செய்து தனது பிறந்தநாளை சிறப்புறக் கொண்டாடினார். துமி குழுமத்தின் சார்பாக,இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு
‘தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.’
