விக்னேஸ்வரன் கோகுலராம் அவர்கள் கடந்த மார்கழி-2 அன்று தனது பிறந்தநாளை, நலிவுற்ற குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரத்தை தனது தாயின் கரங்களால் வழங்கி துமியோடு கொண்டாடினார். இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள்!தமிழ் போல் வாழ்க பல்லாண்டு ‘தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்’
