பதிவு

நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!

நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!கனடாவில் வதியும், செல்வன்.அரிசன் மற்றும் செல்வி.அவலினா ஆகியோரின் நிதியில் இரு மாணவர்களுக்கும்,சிங்கை தேசத்து உறவுகள், திரு. அருள் ஒஸ்வின், திரு. சுந்தர் ஆகியோரின் நிதியில் இரு மாணவர்களுக்கும், லண்டன் குறோளி தமிழ் கல்விக்கூடத்தின் நிர்வாகி, திரு. சீலன் அவர்களின் நிதியில் ஒரு மாணவருக்கும்,லண்டன், திருமதி.குமுதினி வாகீசன், பிரான்ஸ் தேசத்தில் வதியும் திரு.வி.கோகுலராம் அவர்களின் நிதியில் ஒரு மாணவருக்குமாக, ஆறு துவிச்சக்கர வண்டிகள், கிளிநொச்சி, ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு, பாடசாலை, அதிபரின் வழிகாட்டலினூடாக இன்று வழங்கிவைக்கப்பட்டன!பாடசாலைக்கு மிக நீண்ட தூரத்தில் இருந்து நடந்து வந்து கல்வியைத்தொடரும் பிள்ளைகள் இனி விரைந்து சிரமமின்றி கல்வியைத்தொடர்வார்கள்!‘தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.’

May be an image of 1 person, bicycle and outdoors
May be an image of grass, tree and skyMay be an image of text that says 'Thanu Kn I Jeyapuram Maha Vidyalayam funded by THE GOVERNMENT OF AUSTRALIA and supported by THE UNITED NATIONS CHILDREN'S FUND (UNICEF) 2013 Australian AID AID unicef'May be an image of 4 people, people standing, bicycle and outdoors

Related posts

துமி அமையத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

Thumi2021

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள்

Thumi

உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Thumi2021

Leave a Comment