#Shylo_Foundation நிதியில், #Nilash_Foundation ஒருங்கிணைப்பில், #துமி ஊடாக, மாணிக்கபுரம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.துமியின் வன்னிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் N.திவாகரன் (N. Thivakaran) முப்பது பயனாளிகளுக்கான பொதிகளைக்கையளித்தார்.தொடரும் துமியின் பணிகளுக்கு தோள் சேர்க்க விரும்புவோரை அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
