இதழ் 21

குறுக்கெழுத்துப்போட்டி – 18

இடமிருந்து வலம்

1- பாமர விளையாட்டுப் பொருள் ஒன்று
5- இனிய சொற்களை இதனை ஒத்தன என்றார் வள்ளுவர்.
6- கணிதச்செய்கை ஒன்று
8- தட்டையான இரு பரிமாண பரப்பை இப்படிக் கூறுவர்.(குழம்பி)
10- நாளின் ஒரு பொழுது.
12- தாமரை மலரை இப்படியும் சொல்லலாம். (குழம்பி)
14- தறியில் நெய்யப்படுவது.
15- நான் என்பதன் பன்மை வடிவம் (திரும்பி)
16- பிரியமான தோழி (திரும்பி)
17- குறைந்து கொண்டு வரும் ஒரு தொடர்பாடல் முறை
20- இறை அருளால் கவி பொழிபவர் (திரும்பி)
22- பண்டிதன் என்பதன் பெண்பால்
23- வீடுகளின் காவற்பொருள்

மேலிருந்து கீழ்


1- போட்டி என்றும் சொல்லலாம்
2- செந்நிறமான இரத்தினக்கல்
3- ஶ்ரீ ராமனின் வம்சம்
4- இணக்கமான தொடர்பு என்று பொருள்படும். (குழம்பி)
5- சிற்பங்களின் தொடக்க மூலப்பொருள்.
7- உடலின் முக்கிய உறுப்பு
9- ஓர் உலோகம் (தலைகீழ்)
11- ஆலயங்களில் ஒலிப்பது
13- பல்கலைக்கழகப் பராம்பரியம் ஒன்று
14- துளியிலும் சிறியது
17- இந்த மிருகத்தை விட இதன் பொம்பை எல்லோருக்கும் பிடிக்கும்.
18- போர் நடைபெறும் இடம்(தலைகீழ்)
19- இலாபகரமான கொள்வனவு
20- புனிதத்தை குறிக்கும் ஒரு சொல்லின் பாதி வடிவம்(தலைகீழ்)
21- கற்றவர்களே இது உடையவர்கள் என்பது வள்ளுவர் கூற்றாகும்.

சரியான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி :-

குறுக்கெழுத்துப்போட்டி – 17 இன் சரியான விடைகள்

Related posts

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

வழுக்கியாறு – 15

Thumi2021

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

Thumi2021

Leave a Comment