இதழ்-23

குறுக்கெழுத்துப்போட்டி – 19

இடமிருந்து வலம்

1-  63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னர்

2- சூழ்ச்சி

5- ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகரம்.

7- யாழிசைத்துப் பாடுபவர்கள் ( குழம்பி )

8- இலங்கையில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

12- மரம்

13- நவரத்தினங்களுள் ஒன்று. ( குழம்பி )

மேலிருந்து கீழ்

1- சித்திரைத் தமிழ் புத்தாண்டு பற்றிக் கூறும் சங்ககால இலக்கியம்.

3- இலங்கையில் குறைந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் மாவட்டம்

4- வரலாற்றிற்கு முற்பட காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடி

6- இன்றைய கேரளாவை ஆண்ட புகழ் மிக்க தமிழ் மன்னர் வம்சம் ( தலைகீழாக)

9- போரில் வெற்றி பெற்ற வீரனைப் போற்றிப் பாடப்படும் தமிழ்  இலக்கியவகை

10- ஆசிரியர்

11- மின்தடையை அளக்கப்பயன்படும் சர்வதேச அலகு  

Related posts

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு

Thumi2021

எனக்கு கொரோனாவா?

Thumi2021

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 03

Thumi2021

Leave a Comment