இடமிருந்து வலம்
1- 63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னர்
2- சூழ்ச்சி
5- ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகரம்.
7- யாழிசைத்துப் பாடுபவர்கள் ( குழம்பி )
8- இலங்கையில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
12- மரம்
13- நவரத்தினங்களுள் ஒன்று. ( குழம்பி )
மேலிருந்து கீழ்
1- சித்திரைத் தமிழ் புத்தாண்டு பற்றிக் கூறும் சங்ககால இலக்கியம்.
3- இலங்கையில் குறைந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் மாவட்டம்
4- வரலாற்றிற்கு முற்பட காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடி
6- இன்றைய கேரளாவை ஆண்ட புகழ் மிக்க தமிழ் மன்னர் வம்சம் ( தலைகீழாக)
9- போரில் வெற்றி பெற்ற வீரனைப் போற்றிப் பாடப்படும் தமிழ் இலக்கியவகை
10- ஆசிரியர்
11- மின்தடையை அளக்கப்பயன்படும் சர்வதேச அலகு