இதழ்-25

குறுக்கெழுத்துப்போட்டி – 21

மேலிருந்து கீழ்

  1. உறக்கத்திற்கு பெயர் போனவர்
  2. அர்ஜுனனின் தேரோட்டி (தலைகீழ்)
  3. புராணம் வாசிப்பது (குழம்பி)
  4. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலம்
  5. வகுப்பறையில் இருப்பது
  6. கைமாறு
  7. ஔவையோடு தொடர்பு பட்ட கனி தரும் மரம் (குழம்பி)
  8. கோவலனின் காதலி
  9. கோயில் என்று சிறப்பிக்கப்படும் ஊர்
  10. பெண்களின் பருவப்பெயர் ஒன்று

இடமிருந்து வலம்

  1. பிரபல வயலின் வித்துவானின் ஊர்
  2. இது பாதாளம் வரை பாயும் (திரும்பி)
  3. வடிவம்
  4. பொருள்
  5. முப்பது நாட்கள் சேர்ந்தால்
  6. ஒருவகை நடனம் (குழம்பி)
  7. அந்தஸ்து எனலாம் (குழம்பி)
  8. பூனையின் எதிரி
  9. சிறை வாசி (திரும்பி)
  10. தலையில் வாழ்வது (திரும்பி)
  11. பாலிலிருந்து பெறுவது
  12. பெண்ணில் ஒத்த சொல்
  13. மயானம் (குழம்பி)

Related posts

ஏகாதிபத்தியம் – 02

Thumi2021

ஈழச்சூழலியல் – 12

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 25

Thumi2021

Leave a Comment