இதழ்-25

திரைத்தமிழ் – சச்சின்

நாயகன் : இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?

நாயகி : பேர்த் டே?

நாயகன் : (மறுத்து தலையசைத்து) நீ ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள். இப்படி ஒருநாள் வந்திடக்கூடாதுனு நான் பயந்த நாள். முப்பதாவது நாள்.

கொஞ்சம் Over Confidence.

நம்ம சாலினி என்ட திமிரு.

(சிறு விரக்தி நகைப்புடன்)  ஆனா ஒரு விசயம் சாலினி. இந்த 30 நாள் ஞாபகங்கள் போதும். ஒரு நிமிசம் கண்ணை மூடினா கூட. I can see you. I can touch you. I can smile you சாலினி.

சாலினி இந்த 30 நாளில எதாவது என் பேச்சோ! ஏன் ஜோக்சோ! உன்னை வேதனைப்படுத்தி இருந்தா, Just Keep in Mind சாலினி.

நான் எங்க அம்மாவ பார்த்ததில்லை. என் ல நான் முதல் முதல் ரொம்பவும் நேசிச்ச பெண் நீ தான் சாலினி. அப்படி எதாவது, என்னடா சச்சின் நம்மல இப்படி வேதனை படுத்திட்டானு நினைச்சினா, I’m sorry சாலினி. I’m extremely sorry.

இனிமேல் I won’t call. I won’t come. கண்டிப்பா உன் முன்னாடி வரக்கூட மாட்டன் சாலினி.

கஸ்ரமா இருக்கு சாலினி. என்னமோ எதோ மாதிரி.

போய்யா கூட சிரிக்க முடியல சாலினி.

Anyway Bye.

(நாயகனும் நாயகியும் கைலாகு கொடுக்கிறார்கள்.)

இப்ப தான் உன்னை மழைல பார்த்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள….

கிளம்பிறன் சாலினி. கண்ணெல்லாம் ஒரு மாதிரி…..

அவ்வளவு தானே சாலினி!

(நாயகன் இடத்தை விட்டு நீங்கி செல்றான்.)

Related posts

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் – 02

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

சித்திராங்கதா – 25

Thumi2021

Leave a Comment