இதழ்-27

குறுக்கெழுத்துப்போட்டி – 24

இடமிருந்து வலம்
1- கூகிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி.
5- சிறைவாசம் செய்பவன்.
7- இராம பிரானின் தந்தை.
10- கோள் (குழம்பி)
11- பதவி வரும் போதே இதுவும் வரவேண்டும் என்பர்.
12- செல்வம் (குழம்பி)
15- கருணை (திரும்பி)
17- இவை மொத்தமாக அறுபத்து நான்கு உள்ளனவாம்.
19- நா நீரினைத் தேடும் நிலை (குழம்பி)
20- விளம்பி நாகனார் எழுதிய ஒரு பதினெண் கீழ்க்கணக்கு நூல்.

மேலிருந்து கீழ்
1- அழகு
2- ஓர் உலோகம்
3- தெய்வப் பெயர்களில் பிற்பக்கம் வரும் ஒரு சொல்.
4- சமிக்ஞை என்றும் சொல்லலாம்.
6- பொருளின் எடையை குறிப்பிடும் கணியம்.
8- பிரியமான தோழி
9- நெருப்பூட்டலை இப்படிச் சொல்வர்.
11- வெற்றியீட்டுபவர்களுக்கு கழுத்தில் அணிவிப்பது(குழம்பி)
13- விளைவு என்றும் சொல்லலாம்.(குழம்பி)
14- புதல்வன்
16- ஒரு விலங்கு (குழம்பி)
18- வானாளாவ உயர்ந்து நிற்பது (தலைகீழ்)

Related posts

அந்த வேரை அறுத்து விடுங்கள்

Thumi2021

சட்டவிழுமியம்

Thumi2021

3.47 வினாடிகள் தொடக்கம் முடிவிலி வரை

Thumi2021

Leave a Comment