இதழ்-28

குறுக்கெழுத்துப்போட்டி – 25

இடமிருந்து வலம்

1- நிகழ்வுகளை ஆரம்பிக்க முதல் ஏற்றப்படுவது.
6- ஒரு விடயத்தின் அழகியலை அனுபவித்தலை இப்படிச் சொல்வர்.
7- இராம காப்பியத்தில் இடப்பெறும் பெரும் பகுதி (குழம்பி)
9- தந்திரத்திற்கு உதாரணமான விலங்கு
10- இலங்கையின் தேசிய பறவை (குழம்பி)
12- சிறுவர்களிற்கு இது கேட்க அதிகம் பிடிக்கும் (திரும்பி)
13- செந்நிறமான இரத்தினக்கல் (குழம்பி)
16- பிறரை பலமாக அடிப்பதற்குப் பயன்படுவது (குழம்பி)
18- இராவணனின் வாகனம்

மேலிருந்து கீழ்

1- இலங்கையின் ஒரு மாவட்டம்
2- ஒரு கிராமிய நடனவகை
3- பசுவின் சிறுநீர் (குழம்பி)
4- இதை விதைத்தவனே இதை அறுப்பான் என்பது முதுமொழி
5- தமிழர்களின் தனிப்பெருமை மிகுந்திருந்த கண்டம்.
8- ‘பார்’ என்றும் சொல்லலாம். (தலைகீழ்)
11- சமுத்திரத்தைக் குறிக்கும் (தலைகீழ்)
14- சூது விளையாட்டில் சகுனி உருட்டியது (குழம்பி)
15- பெருமை என்றும் சொல்லலாம் (தலைகீழ்)
17- இதைப் பயன்படுத்தியே பூட்டுக்களை திறக்கமுடியும்.

Related posts

வழுக்கியாறு – 21

Thumi2021

ஏகாதிபத்தியம் – Imperialism 04

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

Leave a Comment