
இடமிருந்து வலம் →
- தற்போது நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா
- அரையின் அரைப்பங்கு
- நீந்தும் பறவை (திரும்பி)
- இசைக்கருவி ஒன்று
- சூரியன்
- பெண்களின் தலைமுடி
- நோய்க்கால உணவுமுறை
- குளம்
- நாட்காட்டியுடன் தொடர்புபட்ட பழங்குடியினர் (குழம்பி)
- கூழுக்குப் பெயர்போன மாதம் (திரும்பி)
மேலிருந்து கீழ் ↓
- கவிச்சக்கரவர்த்தி
- கிணற்றில் நீர் அள்ள உதவும் (திரும்பி)
- கூத்துக்களில் ஒன்று
- விலங்குகளின் ஒரு உறுப்பு (திரும்பி)
- சம்மதம் (திரும்பி)
- ஒரு வகை பூ (திரும்பி)
- உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் (திரும்பி)
- பகடை கொண்டு ஆடும் விளையாட்டு (திரும்பி)
- பற்களால் தாக்கு
