இதழ்-32

குறுக்கெழுத்துப்போட்டி – 28

இடமிருந்து வலம் →

  1. தலிபான்கள் ஆட்சியமைத்த நாடு
  2. நிறம்
  3. பயம்
  4. பிரபஞ்ச தொகுதி (குழம்பி)
  5. ஆரோக்கியமான பொறியல் (குழம்பி)
  6. காற்றை கட்டுப்படுத்தும் வீட்டின் பகுதிகளில் ஒன்று
  7. இறைவன் (திரும்பி)
  8. ஒருவகை மரணம் (திரும்பி)
  9. இலங்கையில் பாதயாத்திரை செல்லும் தலங்களில் ஒன்று
  10. நபர் (திரும்பி)
  11. மரம் (திரும்பி)

மேலிருந்து கீழ் 

  1. இலங்கையை ஆக்கிரமித்த வர்கள்
  2. துறவின் நிறம்
  3. சங்கீத மொழி
  4. ஒருவகை நடனம்
  5. அர்ச்சுனனின் தேரோட்டி (தலைகீழ்)
  6. எல்லோருக்கும் கூறுவதை இது அடிப்பது என்பர்
  7. அரசர் (குழம்பி)
  8. பொலீஸாரின் பிரதான பணி (தலைகீழ்)
  9. தோல் நோய் ஒன்று
  10. ஒரு வகை தாளம் (தலைகீழ்)
  11. சம்மதம் (தலைகீழ்)

Related posts

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டு!

Thumi2021

நத்தை மனிதர்கள் எச்சரிக்கை!

Thumi2021

சாபமா என் சபதம்?

Thumi2021

Leave a Comment