இதழ்-37

குறுக்கெழுத்துப்போட்டி – 33

இடமிருந்து வலம் →

1- இலங்கையின் பெரிய காடு
5- இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று
8- இறப்பின் சத்தம் என்றும் சொல்லலாம் (திரும்பி)
9- படையல்
11- பனி (திரும்பி)
12- அப்பாவி
14- தழும்பு (திரும்பி)
16- தேவர்- எதிர்ச்சொல் (குழம்பி)
18- வீரனுக்கு இதுவும் ஆயுதம் (திரும்பி)
19- நன்மை- எதிர்ச்சொல்

மேலிருந்து கீழ் 

1- இன்றைய பாகிஸ்தானை அண்டி அன்று உருவான தொன்மையான நாகரீகம்
2- குழப்பநிலை
3- இலங்கை வேந்தன் (குழம்பி)
4- வயலும் வயல் சார்ந்த இடமும் (தலைகீழ்)
6- தைரியம்
7- ஓமம் மூலம் செய்யப்படும் மூலிகைத் தண்ணீர் (குழம்பி)
10- மழையில் காப்பது (தலைகீழ்)
13- பொய்ப் பிரச்சாரம் (தலைகீழ்)
15- பனையின் இளையது
17- பாரம்

Related posts

மலையக மக்களும் குடியுரிமைப்பிரச்சினையும் மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – 02

Thumi202122

துமியார் பதில்கள் – 03

Thumi202122

வினோத உலகம் – 03

Thumi202122

Leave a Comment