இதழ்-37

பபுள்ஸ்

சிறுமியொருத்தி
உதடு குவித்தூதுகையில்
குலுங்கி காற்றிலோடும் பபுள்ஸ்

ஒவ்வொன்றாய்
வெடித்துச் சிதறுகின்றன
இளமையின் பித்துக்களென
நிஜங்களில் மோதும் போதெல்லாம்

Related posts

சித்திரக்குள்ளனின் சாபம்

Thumi202122

உலகக்கோப்பை 2021- நடந்தது என்ன?

Thumi202122

துருப்பிடிக்காது இருப்பது எலும்பு மட்டும் தான்

Thumi202122

Leave a Comment