இடமிருந்து வலம் →
1- அண்மையில் இலங்கையர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நாடு
4- அடிமைப்பெண்
6- காற்று
7- கற்பவன்
8- தங்கத்தின் அளவீடுகளில் ஒன்று
11- நோய் (திரும்பி)
12- சிக்கனவாதி (திரும்பி)
14- ஒருவகை இரசாயன சேர்வை (குழம்பி)
15- இடையூறு
17- வாசம்
19- உலகம்
21- மின்னலுடன் வருவது (திரும்பி)
23- நிறை (திரும்பி)
24- சீனி (திரும்பி)
மேலிருந்து கீழ் ↓
1- தேவாலயங்களில் வழங்கப்படுவது
2- கடற்கரைகளில் கிடைப்பது
3- மாரீசன் சீதையை ஏமாற்ற எடுத்த வடிவமாக இராமாயணம் சொல்வது (தலைகீழ்)
4- பெண்களின் ஒருவகை உடை
5- மரத்தில் சுரக்கும் ஒரு திரவம் (தலைகீழ்)
9- இந்தியாவில் உள்ள புராதன பௌத்த தூபி
10- திரும்ப திரும்ப (குழம்பி)
13- சொற் போர் (தலைகீழ்)
16- தலைமயிர் (தலைகீழ்)
18- பண அளவீடுகளில் ஒன்று (தலைகீழ்)
20- பதில்
22- உணவு