இதழ் 40

குறுக்கெழுத்துப்போட்டி – 36

இடமிருந்து வலம் →

1- தற்போதய பாகிஸ்தான் பிரதமர்
6- மந்திரங்களால் செய்வது (குழம்பி)
7- இது போனால் சொல்லுப் போச்சு என்பார்கள்
8- வாசலில் இருப்பது (திரும்பி)
10- முத்தமிழில் ஒன்று (திரும்பி)
12- சூரிய உதய வேளை
14- பறவை (திரும்பி)
15- மூங்கில் (திரும்பி)
16- ஜலதோஷம்
19- தமிழரின் உடை (குழம்பி)
21- கிராமிய விளையாட்டு
23- காற்று (திரும்பி)
24- கொலை
25- நாற்றம்

மேலிருந்து கீழ் 

1- வீண் காத்திருப்புக்கு கூறப்படும் பழமொழி
2- பண் (குழம்பி)
3- சீதையை ஏமாற்றிய விலங்கு (தலைகீழ்)
4- உடல்
5-ஔவையோடு தொடர்பு பட்ட மரம் (குழம்பி)
7- இராமாயணத்தில் குகனின் தொழில்
9- சிரம்
11- நீக்கு
13- இடையன் , இறைவன் (குழம்பி)
17- வங்கியில் சேமிப்பின் இலாபம் (திரும்பி)
18- தொடை
19- புராதன தமிழரின் ஆயுதம்
20- துவாரம் (குழம்பி)
22- பசித்தாலும் புல் உண்ணாதது

Related posts

சித்திராங்கதா – 39

Thumi202122

பட்டாசு சொல்கிறது பாடம்!

Thumi202122

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ?

Thumi202122

Leave a Comment