சிவத்தமிழ்ச் செல்வி. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 97வது பிறந்தநாள் அறக்கொடை விழா 07.01.2022 அன்று மேற்படி தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிவத்தமிழ் விருது பெற்ற சான்றோர் 2022
1.பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை
2.எழுத்தாளர்,திருமலை கேணிப்பித்தன்
3.கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ்
4.திரு.அ.பஞ்சலிங்கம் இளைப்பாறிய அதிபர்
5.நடனவித்தகி.திருமதி.சாந்தினி சிவநேசன்
