இதழ் 41

பாசறை – எழுத்தாளர் பா.ராகவன்

துமி அமைப்பின் பாசறை தொடரின் முதல் நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களின் கேள்வி பதிலாக கலந்துரையாடி உள்ளார்.

இன்று இளையோர்களின் வாசிப்பு தொடர்பில் நிலவும் விமர்சனங்கள் மத்தியில் ஜனரஞ்சக எழுத்துக்களால் இளையோரை கவர்ந்துள்ள எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் தனது எழுத்துலக பயணம் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கும் உந்துதலை அளிக்கக்கூடியதாக இருந்தது.

தனது பெறுமதியான நேரங்களை தைத்திருநாள் அன்று எம்முடன் கழித்து எமது நேரத்தினை பயனுடையதாக ஆக்கித்தந்த ஆசிரியருடன் நன்றிகளை பகிர்ந்து கொள்கிறோம்.

எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுடனான கலந்துரையாடல்களை கீழுள்ள Linkஇல் பார்க்கலாம்.

https://youtu.be/ZEinGD44vEg

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 37

Thumi202122

வானம் பொய்க்காது

Thumi202122

வினோத உலகம் – 07

Thumi202122

1 comment

Leave a Comment