இதழ் 41

குறுக்கெழுத்துப்போட்டி – 37

இடமிருந்து வலம் →

1- மாலை கட்டப் பயன்படும் பூச்செடி
6- சோறு வடித்து வரும் நீர் (குழம்பி)
7- செல்வம்
8- தடுமாற்றம் (குழம்பி)
10- புராதன சீனாவின் வணிக மார்க்கம்
13- இங்கிலாந்தின் தலைநகரம் (குழம்பி)
14- உணவு (திரும்பி)
16- காற்று (திரும்பி)
17- குரங்கு (திரும்பி)
18- மகாகவி
19- சம்மதம்

மேலிருந்து கீழ் 

1- பனையிலிருந்து எடுக்கும் வெல்லம்
2- இந்துக்களின் புனித தலம்
3- சட்டரீதியற்று வசூலிக்கும் பணம் (குழம்பி)
4- திரௌபதியின் கணவன்மார்
5- தரை (குழம்பி)
9- மருத்துவ திரவம் (குழம்பி)
11- சொண்டு (தலைகீழ்)
12- ஊரடங்கால் வருவது
15- அரச பாதுகாப்பு கட்டுமானம்
(குழம்பி)
16- தொன்ம உயிரினச் சிற்பம் (தலைகீழ்)
17- பேய் (தலைகீழ்)

Related posts

பொங்கலின் கதை

Thumi202122

வானம் பொய்க்காது

Thumi202122

ஒன்றாய் மீள்வோம்…!

Thumi202122

Leave a Comment