இதழ் 42

குறுக்கெழுத்துப்போட்டி – 38

இடமிருந்து வலம் →

1- பெண்
4- தரு (திரும்பி)
7- விழி
8- மன்மதனின் மனைவி
10- குச்சி (திரும்பி)
11- தழும்பு (திரும்பி)
12- நதிகள் இணைந்தால் (குழம்பி)
14- ஆசனவாய் (திரும்பி)
17- கிராமத்தின் எதிர்ப்பதம்
19- கிரி
20- இனிப்பான பலகாரம் (திரும்பி)
21- சூழ்ச்சி
22- இது இல்லாமல் எந்த காரியத்திலும் இறங்கக் கூடாது (குழம்பி)
23- குற்றம்

மேலிருந்து கீழ் 

1- வயிறு
2- வர்ணம் (குழம்பி)
3- மந்தி
5- ஒரு விலங்கு (குழம்பி)
6- சமயம்
9- சூழ்ச்சி (தலைகீழ்)
13- சுபம்
15- எலும்பை போர்த்தியிருப்பது
16- விவசாயம்
17- இலாபத்தின் எதிர்ச் சொல்
18- கடினத்தின் எதிர்ச்சொல் (தலைகீழ்)
20- ஒரு துணி வகை (குழம்பி)
21- வேகம்

Related posts

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்..!

Thumi202122

அவுஸ்திரேலியன் ஓபன் – 2022

Thumi202122

ஈழச்சூழலியல் 28

Thumi202122

Leave a Comment