இதழ் 42

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டு விழா

வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இங்கு கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி அனுராதபுரம் மாத்தளை போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்து 11 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிக ஒளியேற்றினார்.

அவரது அந்த வரலாற்றுரீதியான விஜயத்திற்கு 125ஆண்டுகளாகின்றது. அதனையொட்டி இலங்கை இராமகிருஸ்ணமிஷன் இலங்கையின் பல இடங்களில் நினைவு தின விழாக்களை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாக்களுடன் ஓராண்டு காலத்திற்கு அதாவது அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பலவித நிகழ்ச்சிகளை கிரமமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

உடல் உள போஷாக்கில் தாய்ப்பால்

Thumi202122

வினோத உலகம் – 08

Thumi202122

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு

Thumi202122

Leave a Comment