இடமிருந்து வலம் →
1- ஒரு வகை கிழங்கு
3- செவிலித்தாய் (திரும்பி)
5- வெற்றிலையோடு சேர்த்து சாப்பிடுவது (குழம்பி)
7- கிராமிய நடனங்களில் ஒன்று
9- நிலையற்ற மனதின் ஆசை
11- நஞ்சு (திரும்பி)
13- நேரம் (குழம்பி)
14- விரைவு
15- சம்மதம் (திரும்பி)
17- ஒரு தானியம்
18- தவத்தால் கிடைப்பது (திரும்பி)
19- குளம் (குழம்பி)
20- சேவை
மேலிருந்து கீழ் ↓
1- நவதானியங்களில் ஒன்று
2- இலங்கைக்கு அருகில் அடிக்கடி தாழமுக்கம் ஏற்படும் இடம்
3- அரைவாசி (தலைகீழ்)
4- செல்வாக்கு
5- இராசி
8- பிணம் (குழம்பி)
10- தின்பண்டம் (குழம்பி)
12- கணித வடிவம் ஒன்று
16- மாதங்களில் ஒன்று