இடமிருந்து வலம் →
1- தற்போது உக்கிரமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடு
4- உலகம் (திரும்பி)
7- திருமணத்திற்காக மணமகள் வீட்டாரிடம் வசூலிக்கப்படுவது
8- பதிவிரதை (குழம்பி)
9- கல் (திரும்பி)
10- தந்தை (குழம்பி)
13- வரத்தின் எதிர்ச் சொல் (திரும்பி)
16- பூமி
17- குதிரை
19- அக்கிரமம்
20- அலுவலகம் (குழம்பி)
21- பயம்
22- சம்மதம்
மேலிருந்து கீழ் ↓
1- கதிரியக்க இயல்பு கொண்ட இரசாயன மூலகம்
2- 27 நட்சத்திரங்களில் இறுதி
3- இராமனின் சகோதரன் (குழம்பி)
4- பசியால் வாடுவது (குழம்பி)
5- எலகெரக் கால்வாயை கட்டிய மன்னன்
6- நீரோட்டத்தைத் தடுத்து தேக்க பயன்படும் அமைப்பு
11- துன்பம்
12- ஆசை (குழம்பி)
14- பனையிலிருந்து கிடைக்கும் பானம்
15- வாகன ஓட்டி
17- கற்பனை செய்
18- அம்மனின் பெயர்களில் ஒன்று (குழம்பி)
20- சந்திரன்
2 comments