மேலிருந்து கீழ்
- உறக்கத்திற்கு பெயர் போனவர்
- அர்ஜுனனின் தேரோட்டி (தலைகீழ்)
- புராணம் வாசிப்பது (குழம்பி)
- மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலம்
- வகுப்பறையில் இருப்பது
- கைமாறு
- ஔவையோடு தொடர்பு பட்ட கனி தரும் மரம் (குழம்பி)
- கோவலனின் காதலி
- கோயில் என்று சிறப்பிக்கப்படும் ஊர்
- பெண்களின் பருவப்பெயர் ஒன்று
இடமிருந்து வலம்
- பிரபல வயலின் வித்துவானின் ஊர்
- இது பாதாளம் வரை பாயும் (திரும்பி)
- வடிவம்
- பொருள்
- முப்பது நாட்கள் சேர்ந்தால்
- ஒருவகை நடனம் (குழம்பி)
- அந்தஸ்து எனலாம் (குழம்பி)
- பூனையின் எதிரி
- சிறை வாசி (திரும்பி)
- தலையில் வாழ்வது (திரும்பி)
- பாலிலிருந்து பெறுவது
- பெண்ணில் ஒத்த சொல்
- மயானம் (குழம்பி)