இதழ்-29

குறுக்கெழுத்துப்போட்டி – 26

இடமிருந்து வலம் →

1- எட்டுத் தொகை ஏடுகளில் ஒன்று
5- தென்னிந்தியாவிலுள்ள ஒரு யாத்திரைத் தலம
7- நீரில் மலரும் ஒரு பூ (குழம்பி)
9- சிலப்பதிகார காப்பியத்தின் உட்பிரிவு (திரும்பி)
10- இது ஒரு குரங்கைப் போன்றது என்பர். (குழம்பி)
12- கல்லில் செய்யப்படுவது.
14- சிற்றரசர்கள் பேரரசுக்கு வழங்குவது (குழம்பி)
16- நாட்டை ஆளும் ஓர் உயரிய பதவி (குழம்பி)
17- கண்ணுக்கு இது அழகாம்.
18- மாடு மேய்ப்பவர்களை இப்படி அழைப்பர்.
19- விவாதம் என்றும் சொல்லலாம். (குழம்பி)
21- பால் தரும் பிராணி ஒன்று (திரும்பி)
23- இந்தியாவிலுள்ள ஒரு மலை
24- சொற்களிற்கு பொருள் கூறும் நூல்

மேலிருந்து கீழ் 

1- ஐவகை நிலங்களில் ஒன்று
2- இரவிலும் கூர்மையான பார்வை கொண்ட பறவை (குழம்பி)
3- தமிழ் இலக்கண விதிகளை வகுத்துக்கூறும் நூலின் ஆசிரியர்
4- உறவு என்பதன் எதிர்ப்பதம் (தலைகீழ்)
6- ஆறுவது இது என்பது ஔவையின் அறிவுரையாகும்.
8- எரியூட்டுதலைக் குறிக்கும் சொல் (தலைகீழ்)
11- தந்தையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு தாயின் தலையையே வெட்டிய கிருஷ்ண அவதாரம் ஒன்று (குழம்பி)
13- ஊர் வாயை மூடினாலும் இதன் வாயை மூடமுடியாது என்பது முதுமொழி (தலைகீழ்)
15- தர்மத்திற்கு புறம்பானது (தலைகீழ்)
17- குழந்தைகள் வைத்து விளையாடுவது (தலைகீழ்)
18- உடம்பு என்று பொருள்படும் பழந்தமிழ்ச் சொல்
20- வேகத்தைப் போன்றதொரு சொல்.
22- தலைவனைக் குறிக்கும் சொல்

Related posts

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 03

Thumi2021

குட்டிச் சிவப்புப் பிரசங்கி இவள்!!!

Thumi2021

ஈழச்சூழலியல் 16

Thumi2021

Leave a Comment