இடமிருந்து வலம் →
1- சுருக்கமான விளக்கம்
4- கூழ் (திரும்பி)
6- கடமை
7- வாழைப்பழ வகை
8- இலங்கையின் ஆதிக்குடிகள் (திரும்பி)
9- தித்திப்பான பலகாரம்
12- வீதிகள் சந்திக்கும் இடம்
13- இதனால் சுட்ட புண் ஆறாது என்பார்கள்
14- கடவுள்
15- செய்தி (குழம்பி)
16- தமிழரின் பாரம்பரிய நடனம் (திரும்பி)
17- உறைப்பு (திரும்பி)
18- பாரம்பரிய அளவீட்டு முறை ஒன்று
19- விவசாயம் (திரும்பி)
மேலிருந்து கீழ் ↓
1- அகலிகையை மையப்படுத்தி புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை
2- சதுரங்கத்தில் பலம் பொருந்திய காய்
3- கழகம்
4- பூவின் மடல் (தலைகீழ்)
7- ஒரு வகை அழகான மீன்
8- இலங்கையில் உள்ள திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலம் (குழம்பி)
10- உத்தி
11- திருக்குறளில் இவை 133
14- கல்
16- வாகனம்