பதிவு

துமியோடு பிறந்தநாள்!

துமியோடு பிறந்தநாள்!இன்றைய தினம் பிறந்த நாள் காணும், திரு, திருமதி. நவகீலன் ஷோபனா தம்பதியரின் செல்வப் புதல்வன், செல்வன்.ந.அகரன், நலிவுற்ற குடும்பமொன்றுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி தனது பிறந்த நாளை துமியோடு கொண்டாடினார்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள்!தமிழ் போல் வாழ்க பல்லாண்டு ☀️‘தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்’

Related posts

பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன

Thumi2021

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

மருத்துவ உதவித் திட்டம் 2022

Thumi202121

Leave a Comment