பதிவு

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள்

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள் 💖தாய் நாட்டில் நிலவும், கொரோனா பேரிடரால், பல வகைகளிலும் வாழ்வாதாரம் இழந்த போதிலும், ஊக்கத்துடன் சிறந்த அடைவுமட்டங்களைப் பாடசாலையில் பெற்ற, நவாலி மகா வித்தியாலய மாணவர்களுக்கு, திருமதி.குமுதினி வாகீசன் அவர்களின் நிதியத்தினூடாக இரண்டாம் கட்டமாக, இருபதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.பாடசாலை அதிபர், திரு.கிருஸ்னாணந்தா அவர்கள் மேற்படி விடயத்தை வழிப்படுத்தினார்.‘சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு’

Related posts

பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன

Thumi2021

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

தைப்பூசத்திருநாளில், தமிழ் தரணி சிறக்க, நாளை (28.01.2021) திறக்கிறது, கந்தபுராண ஆச்சிரமம்!

Thumi

Leave a Comment