பதிவு

துமியோடு பிறந்தநாள்!

விக்னேஸ்வரன் கோகுலராம் அவர்கள் கடந்த மார்கழி-2 அன்று தனது பிறந்தநாளை, நலிவுற்ற குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரத்தை தனது தாயின் கரங்களால் வழங்கி துமியோடு கொண்டாடினார். இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள்!தமிழ் போல் வாழ்க பல்லாண்டு ☀️‘தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்’ 💖

May be an image of 1 person

Related posts

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அன்றாட தேவைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன

Thumi2021

தைப்பூசத்திருநாளில், தமிழ் தரணி சிறக்க, நாளை (28.01.2021) திறக்கிறது, கந்தபுராண ஆச்சிரமம்!

Thumi

Leave a Comment