பதிவு

துமி அமையத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தில் கொரோனா அபத்தத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினருக்கு விக்னேஸ்வரன் ஐங்கரன் (Vikkineshwaran Aiyngaran) அவர்களின் நிதி உதவியில், இணுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சதிதாசன் கஜேந்திரன் (Kajenthiran Sathithasan) அவர்களின் நெறிப்படுத்தலில் துமி அமையத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

May be an image of one or more people, people standing, outerwear and tree
May be an image of one or more people, people standing and tree

Related posts

நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!

Thumi2021

துமியோடு பிறந்தநாள்!

Thumi

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

Leave a Comment