கனடா, Nila Nilash அமைப்பின் ஊடாக, திருமதி. ஜெயா சந்திரன் (Jeya Chandren) அவர்களால், கிளிநொச்சி, ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு, இருபதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து உதவும் தூயகரங்களைத் துமி அன்புரிமையோடு வாழ்த்தி நிற்கின்றது!‘அறத்தான் வருவதே இன்பம்’

