
மேலிருந்து கீழ்
- பாம்பு இதற்கு மயங்கும்.
- காளிதாசரால் எழுதப்பட்ட இலக்கியங்களுள் ஒன்று.
- ஐவகை நிலங்களுள் ஒன்று. ( தலைகீழ்)
- மன்னாரின் மறுபெயர்.
- புத்தி
- கம்பராமாயணத்தில் வாலியின் மனைவி.
- பாண்டியர்களின் மறுபெயர்களில் ஒன்று
- சுளகு
- காஞ்சிபுரம் இதற்குப் புகழ் பெற்ற நகரம்.
- நிலம் ( தலைகீழ்)
இடமிருந்து வலம்
- கோவலன் – மாதவி ஆகியோரின் மகள்.
- பெண் (குழம்பி)
- உலகம்
- வழி
- அறம்
- பனை
- அம்பு
- வயிறு
