இடமிருந்து வலம்
1- செஞ்சொற் செல்வர்
6- பாதை (திரும்பி)
7- கண்ணகியின் காதலன் (குழம்பி)
10- இது மெய்ப்பட வேண்டும் என்பது பாரதியின் பிரார்த்தனையாகும்.
11- பள்ளி செல்லும் சிறுவனை இப்படி அழைப்பர் (திரும்பி)
12- நல்லகுணம் உள்ளவனை இப்படிச் சொல்வர். (திரும்பி)
15- வருத்தம் (திரும்பி)
17- மலையின் எதிர்ப்பதம் (திரும்பி)
19- திருமணமான பெண்
22- தலை திரண்ட ஊசி
23- இராம சகோதரர்களில் ஐந்தாமவன்.
மேலிருந்து கீழ்
1- காலையில் உதிப்பவன்
2- புகழ்மிக்க இலங்கை மாவட்டம் ஒன்று
3- கண்ணின் கருவிழியை இப்படிச் சொல்வர்.
4- தமிழ் அணிகளில் ஒன்று (குழம்பி)
5- அற்புத விளக்குடன் தொடர்பு பட்டவன் (தலைகீழ்)
8- இராமனின் புதல்வர்களில் ஒருவன்
9- கண்ணனின் இன்னொரு பெயர் (குழம்பி)
13- வெட்டப் பயன்படுவது (குழம்பி)
14- இது சிறிதுதான். ஆனால் காரம் பெரிது.
16- உயிரைப் பறிப்பவன்.
18- உயிரற்ற உடலை இதற்குள் புதைப்பர்.
20- மாதா பிதாவிற்கு அடுத்தபடியாய் வணக்கத்திற்குரியவர் (தலைகீழ்)
21- வேகத்தை போன்றதொரு சொல்(தலைகீழ்)
சரியான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி :-
குறுக்கெழுத்துப்போட்டி – 22 இன் சரியான விடைகள்