பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலயம்

பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலய வரலாறு – காணொளி

🌷கந்தானை மலைச்சாரலில் கந்தபுராணத்தை ஆனையிலேற்றி பவனிவந்த ஆலயம்🌷

🌷இளைஞர்களாலேயே நிர்வகிக்கப்படும் ஆலயம்🌷

🌷தனயனா? தந்தையா? என்ற வினாவின் விடையாய் உருவான ஆலயம்🌷

🌷பல அழிவுகள் கண்டும் பக்தி மணம் கமழ மீண்டும் மீண்டும் அருளொளி வீசிக்கொண்டிருக்கும் ஆலயம்🌷

🌷பல்கலைக்கழகத்திற்கென்றே ஒரு ஆலயம்🌷

🌻இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலய வரலாற்று மகிமைகளை தாங்கிய ஆவணக்காணொளி🌻
🍀#குறிஞ்சிக்கிழவன்🍀

Related posts

கும்பாபிஷேகம் – 1986

Thumi2021

கும்பாபிஷேகம்

Thumi2021

கலவரங்களில் ஆலய நிலை

Thumi2021

1 comment

Leave a Comment