இதழ் 33

குறுக்கெழுத்துப்போட்டி – 29

இடமிருந்து வலம் →

  1. பிரபலமான சுயசரிதை நூல்
  2. பறவை (குழம்பி)
  3. வாழ்த்து
  4. தானிய வகை
  5. மருத நிலம்
  6. அரச குலம் (குழம்பி)
  7. பள்ளிவாசல்
  8. வேகம் (திரும்பி)
  9. கழிவு வெளியேற்றும் உறுப்பு
  10. நீண்ட முடி
  11. நோய் அறிகுறி
  12. கிழக்கு இலங்கையில் ஆதிகோணநாயக்கர் கோவில் உள்ள இடம்

மேலிருந்து கீழ் 

  1. அரிச்சந்திரன் மனைவி
  2. செல்வம்
  3. பானை செய்பவன் (குழம்பி)
  4. ரஷ்ய ஒன்றியத்தின் பெயர்
  5. கட்டளை (தலைகீழ்)
  6. ஓவியக் குன்று
  7. எல்லையில் கட்டப்படுவது (தலைகீழ்)
  8. பாண்டவருக்கு சகுனி செய்தது
  9. மறைமுகமாக கூறுதல் (குழம்பி)
  10. கண்ணன் மேல் ராதை கொண்டது (தலைகீழ்)
  11. வரம் வேண்டி இருப்பது
  12. பாம்பைக் கண்டால் இதுவும் நடுங்கும் (தலைகீழ்)
  13. பர்வதம் (தலைகீழ்)

Related posts

இந்த பூமி என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?

Thumi2021

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Thumi2021

நீர் மாசடைதல் – 02

Thumi2021

Leave a Comment