இதழ்-34

குறுக்கெழுத்துப்போட்டி – 30

இடமிருந்து வலம்

  1. சிக்காக்கோவில் உரையாற்றிய வீரத்தமிழ்த் துறவி
  2. ஒரு கிரகம்
  3. வீதிகள் ஊடறுத்துச் செல்லும் இடம்
  4. பழந்தமிழர் ஆபரணம் (குழம்பி)
  5. உள்ளம் (திரும்பி)
  6. யோகக்கலையை வகுத்த முனிவர் (திரும்பி)
  7. குதிரை
  8. பஞ்சாங்கத்தில் பார்ப்பது
  9. உடலின் அங்கம்
  10. மிகை (திரும்பி)
  11. விலங்குகளை கொன்று புசிப்பவர்கள் (திரும்பி)
  12. புகார் (திரும்பி)
  13. பலாவின் தித்திப்பான பகுதி
  14. உள்ளி

மேலிருந்து கீழ்

  1. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர்
  2. மத ஒழுக்கங்களைக் கொண்ட நூல்
  3. சூழல் மாசடைதலுக்கு காரணமான இரசாயனம் (குழம்பி)
  4. அடைக்கலம் (குழம்பி)
  5. அருணகிரிநாதர் பாடிய நூல் (குழம்பி)
  6. மேலான தலைவன் (குழம்பி)
  7. துன்பம்
  8. சில்லு
  9. மயானம் (திரும்பி)
  10. நேரம்
  11. இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித தலம்

Related posts

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 03

Thumi2021

அவளுடன் ஒரு நாள் – 02

Thumi202121

சிங்ககிரித்தலைவன் – 32

Thumi2021

Leave a Comment